Bilingual Seal திட்டம்
ஒரு பாரம்பரிய மொழியில் மேம்பட்ட தேர்ச்சியை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு மினசோட்டா Bilingual Seal MN கல்வித் துறையால் வழங்கப்படுகிறது. தமிழுக்கான முன்னணிப் பங்காளராக MNTS திகழ்கிறது:
- 7 பள்ளி மாவட்டங்களைச் சேர்ந்த 37 மாணவர்கள் இந்த முத்திரையைப் பெற்றுள்ளனர் (2016–2022).
- மூன்று நிலைகள்: Proficiency Certificate, Gold Seal, Platinum Seal.
- MNTS கல்லூரி உதவித்தொகை: $800 (Proficiency), $1,000 (Gold), $1,200 (Platinum).
- Bilingual Seal-உடன் இணைந்த உதவித்தொகைகளை வழங்கிய அமெரிக்காவின் முதல் தமிழ்ப் பள்ளி.